வெள்ளி, 6 மே, 2011

லோலிட்டா - எங்கேயும் காதல்

லோலிட்டா     ஹா   லோலிட்டா  
உன்  தூரம்  கூட  பக்கமாக  மாறுதே 
பொன்மஞ்சள்  மஞ்சள்  பெண்ணே  எங்கே  செல்கிறாய்
மின்னஞ்சல்  போலே  வந்து  சென்று  கொள்கிறாய்
நீ  வேகம்  காட்டி  போகும்போது  நோகுதே
உன்  தூரம்  கூட  பக்கம்மாக  மாறுதே
லோலிட்டா   ஹா  லோலிட்டா
உன்  கரை  இல்லாத  கண்கள்  வெட்டி  தள்ளுதே
உண்மையை  சொல்லட்டா
உன் முலாம்  பூசாத  பேச்சில்  எல்லாமுள்ளதே 

கொட்டும்  போதே  மழை , குட்டால்  விட்டால்  பிழை ,
வைச்சே   வானம்  மாற்றி  பார்க்கிறாய் ..
பெண்கள்  எல்லாம்  செடி , பச்சை  குள்ளும்  கொடி ,
என்றே  தப்பு  தப்பாய்  சொல்கிறாய் 
நான்  நாள்  பக்கம்  நீர்  சூழ்ந்த   தீவல்லவா
யார்  வந்தாலும்  சாய்கின்ற  தேர்  அல்லவே
நான்  அலை  தூர  அடை  காக்கும்  கடல்  அல்லவா
என்  ஆகாய  மதில்கூட  பால் வெண்ணிலா ..
மஞ்சள்  மஞ்சள்  பெண்ணே  எங்கே  செல்கிறாய்
மின்னஞ்சல்  போலே  வந்து  சென்று  கொள்கிறாய்
நீ  வேகம்  காட்டி  போகும்போது  நோகுதே
உன்  தூரம்  கூட  பக்கமாக  மாறுதே
லோலிட்டா  ஹா  லோலிட்டா
உன்  கரை  இல்லாத  கண்கள்  வெட்டி  தள்ளுதே
உண்மையை  சொல்லட்டா
உன்  முலாம்   பூசாத  பேச்சில்  எல்லாம் உள்ளதே  
தானாய்  வந்தால்  ருசி .. தள்ளி  சென்றால்  ரசி ..
என்னும்  வாழ்கை  இன்பம்  இல்லவா  ..
முத்தம்  என்றால்  சிறி .. கட்டி  கொண்டால்  நெறி ..
கண்ணை  மூடி  கொண்டு  கிள்ளவா ..
நீ  சொல்லும்  பல  நூறில்  நானில்லையே ..
உன்  அழகான  பல  பூவில்  தேன்  இல்லையே ..
உன்  வெள்ளத்தில்  நான்  ஒன்றும்  புரம்பிள்ளயே ..
நீ  ருசி  பார்க்க  தலை  தைத்தும்  வரம்பிள்ளயே ..
ஓஹ்ஹ்ஹ்ஹ  லோலிட்டா  ஹா  லோலிட்டா
உன்  கரை  இல்லாத  கண்கள்  வெட்டி  தள்ளுதே
உண்மையை  சொல்லட்டா
உன்  முலாம்  பூசாத  பேச்சில்  எல்லாம்  உள்ளதே 
ரட்டடா.. தரடட்டா..
ஓஹ் ..லைலா  ஓஹ்  லய்லலா ..

எங்கேயும் காதல்

எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வின்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நாடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வின்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் ப்தூமி திண்டாடும் ..
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
வின்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..

ஸ்ரீ ரங்க நாதனின் - மகாநதி

கங்கா சங்காட்ச காவேரி .. ஸ்ரீ ரங்கேஷ மனோஹரி ..
கல்யாண காரி கலுஷாரி .. நமஸ்தீஸ்து சுபச்சாரி ..
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி ..
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி ..
கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வாய்த்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ் பாயிரம்
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி..
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி ..
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி ..
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கள நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவா லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி ..
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி ..
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி ..
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி ..

என்னமோ ஏதோ - கோ

என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை…

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்.. சிந்தி சிதறுது விழியில்
என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்.. விட்டு பறக்குது தொலைவில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது நாளை …
நீயும் நானும் யந்திரமாய்.. யாரோ செய்யும் மந்திரமா.. பூவே

முத்தமிட்ட மூச்சு காற்று பட்டு பட்டு கெட்டு போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது, திட்டமிட்டு எட்டி போனேன்..
நெருங்காதே, பெண் ணே.. எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே.. எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்…

என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில்..
நீயும் நானும் யந்திரமாய்.. யாரோ செய்யும் மந்திரமா.. பூவே

உங்களின் தமிழச்சி.. என்னமோ ஏதோ… You’re Looking Too Black,
மறக்க முடியலையே என் மனம் அன்று
உன் மனசோ Lovely இப்படியே இப்போ
உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று
Lady Looking Like A Cindrella Cindrella,
Naughty Look’ku விட்ட தென்றலா..
Lady Looking Like A Cindrella Cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னை தேடி, விழிகள் அலையும் அவசரம் ஏனோ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல், செவிகள் அறியும் அதிசயம் ஏனோ..
கனா காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ..
வினாக்காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ..
நிழலை திருடும் மழலை நானோ…

ஏதோ (All Right)… எண்ணம் திரளுது கனவில் (Ah Haa)..
வண்ணம் திரளுது நினைவில் (Come On).. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ (Yaeh).. முட்டி முளைக்குது மனதில் (Alright)..
வெட்டி எறிந்திடும் நொடியில் (Get Loose).. மொட்டு அவிழுது கொடியில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது காலை…

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது காலை…

நன்றி - பாடல்வரிகள்.காம்

ஆராரோ ஆரிராரோ - சிறுத்தை

உலகில் உள்ள சொந்தங்களில் நம் உறக்கத்திற்காக தன்னுறக்கம் கலைத்து தாலாட்டு பாடும் அன்னையை விட உயரிய உறவு வேறு ஏது. அந்த அன்னை நமக்காக  பாடிய தாலாட்டை நம்மால் மறக்க முடியுமா? சிறுத்தை படத்தில் வந்த சிறு தாலாட்டுப் பாடல் அன்னையின் நினைவை நம்முள் விதைக்க, அவ்ளை என்றும் மறவாதிருக்க.

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..