வெள்ளி, 27 மே, 2011

மழைப்பாடல் - வைரமுத்து


ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதறுது
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
(சின்னச்சின்ன )
சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கண்ணிஎன்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது
(சக்கரவாகமோ)
மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2)
ஓஹோஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ (3)
(சக்கரவாகமோ )
(
சின்னச்சின்ன )

புதன், 25 மே, 2011

முக்காலா முக்காபுலா பாடலுக்கு நடன் சூறாவளி சாம் ஆண்டர்சனின் அபார நடனம் உங்கள் பார்வைக்கு


முக்காலா  முகாபலா  லைலா  ஓஹ்  லைலா 
முகாபலா  சொக்காப்லா   லைலா  ஓஹ்  லைலா 
(2)

ஜுராசிக்   பார்க்கிலிருந்து    சுகமான  ஜோடிகள் ,
ஜாஸ்  மியூசிக்  பாடி  வருது 
பிகாஸா   ஓவியந்தான்  புரியாமல் என்னோடு  , டெக்சாசில்  நாடி  வருது 
கவ்பாயின்  கண்  பட்டதும் , ப்ளேபாயின்  கை  பட்டதும் 
உண்டான  செக்சானது, ஒன்றாக  மிக்சானது 
ஜாஸ்  மியூசிக்  பெண்ணானது , ஸ்ட்ராபெர்ரி   கண்ணானது 
லவ்  ஸ்டோரி  கொண்டாடுது  திக்கேறி  தள்ளாடுது 
நம்  காதல்  யாருமே  எழுதாத  பாடலே
(முக்காலா) 

துப்பாக்கி  தூக்கி  வந்து  குறி  வைத்து  தாக்கினால் 
தோட்டாவில்  காதல்  விழுமா 
செம்மீன்கள்  மாட்டுகின்ற  வலை  கொண்டு  வீசினால் 
பென்மீன்கள்  கையில்  வருமா 
பூகம்பம்  வந்தாலென்ன  பூலோகம்  வந்தாலென்ன 
ஆகாயம்  ரெண்டாகுமா   எந்நாளும்  துண்டாகுமா
வாடி  என்  வண்ணக்கிளி  மீனைப்போல்  துள்ளிக்குதி 
செய்வான்  நம்  காதல்  விதி  காலம்  நம்  ஆணைப்படி 
சந்தோஷம்  என்றுமே  சலிக்காத  பாடலே , (முக்காலா)...