ஞாயிறு, 2 ஜனவரி, 2011

நெஞ்சம் எல்லாம் - ஆயூத எழுத்து பாடல் வரிகள்

M: யே அயே அயே ஓர் உண்மை சொன்னால்
அயே அயே அயே நேசிப்பாயா

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை M &

F: மன்னிப்பாயா?

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய

M & F: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய (REPEAT ONCE)

M: நேசிப்பாயா, நேசிப்பாயா, நேசிப்பாயா,
நேசிப்பாயா,
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
வீசாதே மழை மேகம் எனக்கு
என் ஹர்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்கே நமக்கு நாமே வாழ்வதற்கு

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய (REPEAT BY FEMALE)

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை

M & F: மன்னிப்பாயா?

F: காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வாசல் திறந்து
என் ப்தூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை

M: அயே அயே அயே ஓர் உண்மை சொல்லு
அயே அயே அயே நேசிப்போம்

F: நெஞ்சமெல்லாம்

M: காதல்

F: தேகமெல்லாம்

M: காமம்

F: உண்மை சொன்னால்

M: என்னை

F: நேசிப்பாயா?

M: காதல் கொஞ்சம்

F: கம்மி

M: காமம் கொஞ்சம்

F: துகள்

M: மஞ்சத்தின் மேல்

F: என்னை

M & F: மன்னிப்பாயா

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

F: மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான் ...

Background:

M: உண்மை சொன்னால் நேசிப்பாயா

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய

நன்றி

Dishant.com

சனி, 1 ஜனவரி, 2011

வசீகரா - மின்னலே

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே..

ஆடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சேரும்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையே தான் எதிர் பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டை உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று பின்னல் இருந்து என்னை
நீ அணைப்பாய் அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே
காதல் என்னும் முடிவினில் என் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண் உறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே..