அர்தமே தேகோ
வாஹன் ஏக்
அசிக் கமல் ஹே
உர்டுகே ஷாயத்
காலி கீ வொஹ்
கோயி காசல் ஹாய்
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முல்லை தைக்காதே
என் கண்மணி
காதோடு சொல்
உன் முகவரி ஒஹ்
எந்நாளுமே என் பாட்டுக்கு
நீ முதல் வரி
ஹேய் ஹேய் ஹேய்
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முல்லை தைக்காதே
அரபு நாடே
அசந்து நிற்கும்
அழகியா நீ
உருது கவிஞன்
உமர்கயாமின் கவிதையா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்
உன்னுடைய நெற்றி
உன்னை பற்றி கூறுதே ...
உள்ளிருக்கும் பொட்டே
உந்தன் குட்டே
சொல்லுதே
என்னுடைய பார்வை
கழுகு பார்வை
தெரிஞ்சிக்கோ
எனக்கிருக்கும் சக்தி
பரா சக்தி புரிஞ்சிக்கோ
கால் கொலுசு தான்
கல கலக்குது
கையின் வளையல் காது
குளிர
கானம் பாட
ஹேய் ஹேய்
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முல்லை தைக்காதே
போட்டிருக்கும் கோஷா
வேஷம் பேஷா
பொருந்துதே
பெண்ண அழகு மொத்தம் காண
சித்தம் விரும்புதே
வெண்ணிலவின் வேகம்
ஓடும்
மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும்
காணும்
யோகம் வைக்குமா
கொஞ்சம் கொழுப்பு
கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு
உனக்கு மேலே
அன்பு தோழி
ஹேய் ஹேய்
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முல்லை தைக்காதே
அரபு நாடே
அசந்து நிற்கும்
அழகியா நீ
உருது கவிஞன்
உமர்கயாமின் கவிதையா
ஹேய் ஹேய் ஹேய்
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முல்லை தைக்காதே
என் கண்மணி
காதோடு சொல்
உன் முகவரி ஒஹ்
எந்நாளுமே என் பாட்டுக்கு
நீ முதல் வரி
ஹேய் ஹேய் ஹேய்
முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முல்லை தைக்காதே
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா
லகிலாலாஹில்லா