சனி, 7 மே, 2011

எவண்டி உன்னை பெத்தான் - வானம்

Oh Baby I Feel Like Flying
Flying Up Up Up In The Air
When I Look At You, You Look At Me Like
You Wanna Make Love To Me There
உன்ன  பாத்த  First Second’  என்ன  காணம்
தேடி  பாக்குறேன்  கண்டபடி  நானும்
பாத்த  First Second’லேர்ந்தே  என்ன  காணம்
தேடி  பாக்குறேன்  கண்டபடி  நானும்
சத்தியமா  எனக்கு    நீ  வேணும்
கண்டிப்பா  எனக்கு  நா  வேணும்
சத்தியமா  எனக்கு  நீ  வேணும் 
கண்டிப்பா  எனக்கு  நா  வேணும்
ஒன்னு  என்ன   கண்டு  புடிச்சு  குடேன்
இல்ல  ரொம்ப  Simple உன்ன  எனக்கு  குடேன்
இல்ல  தயவு  செஞ்சு  ஒரு  Gun எடுத்து  என்ன  சுடேன் 
எவன்  டி  உன்ன  பெத்தான்
அவன்  கைல  கெடச்சா  செத்தான்  செத்தான்  செத்தான்
எவன்  டி  உன்ன  பெத்தான்
அவன்  கைல  கெடச்சா  செத்தான்  செத்தான்  செத்தான்
I Feel Like Kissing You
I Feel Like Touching You
I Feel Like Holding You
I Feel Like Looking Sweet Love To You..
என்  Facebook Status'உம் நீதான்
என்  Twitter Tweeting’உம்  நீதான்
என்  Skype Call’உம்  நீதான்  நீதான்
என்  BBM’உம்  நீதான்
என்  Face Time’உம்  நீதான்
என்  Iphone Ipad எல்லாமே   நீதான்
என்  ITunes Playlist நீதான்
அதில்  Love Songs’உம்  நீதான்
அதில்  Play ஆகுற  Speaker நீதான்
என்  அப்பாவும்  நீதான்
என்  அம்மாவும்  நீதான்
என்  சொத்து  சுகம்  எல்லாமும்  நீதான் ..
என்  கடவுளும்  நீதான்
என்  உயிரும்  நீதான்
எனக்கு  எல்லாமே  நீதான்  நீதான்  நீதான்
எவன்  டி  உன்ன  பெத்தான்
அவன்  கைல  கெடச்சா  செத்தான்  செத்தான்  செத்தான்
எவன்  டி  உன்ன  பெத்தான்
அவன்  கைல  கெடச்சா  செத்தான்  செத்தான்  செத்தான்
I Feel Like Flying High Oh High Baby Girl
U Know U Make Me Go So Wild Oh Wild
U Baby Girl
Oh Baby I Feel Like Flying
Flying Up Up Up In The Air
When I Look At You, You Look At Me Like
You Wanna Make Love To Me There
உன்  Paste Brush’உம்  நாந்தான்
உன்  Shower Gel’உம்  நாந்தான்
உன்  மானம்  காக்குற  மேலாட  நாந்தான்
உன்  Lip Gloss’உம்  நாந்தான்
உன்  Eye Liner நாந்தான்
உன்  அழக  கூட்டுற  Makeup’  நாந்தான்
உன்  Teddybear நாந்தான்
உன்  Bed & Pillow நாந்தான்
உன்  வீட்டோட  Night Watchman நாந்தான்
உன்  நகமும்  சதையும்  நாந்தான்
உன்  எலும்பும்  நரம்பும்  நாந்தான்
அது  உள்ள  ஓடும்  ரத்தமும்  நாந்தான்
உன்  Friend’உம்  நாந்தான்
Boy Friend’உம்  நாந்தான்
உனக்கு  எல்லாமே  நாந்தான்  நாந்தான்  நாந்தான்  நாந்தான்
Who The Fuck is your daddy daddy daddy daddy daddy daddy
if i see him he is just dead body body body body body body body
Who The Fuck is your daddy daddy daddy daddy daddy daddy
if I see him he is just dead body body body body body body body
எவன்  டி  உன்ன  பெத்தான்
அவன்  கைல  கெடச்சா  செத்தான்
எவன்  டி  உன்ன  பெத்தான்
அவன்  கைல  கெடச்சா  செத்தான்
எவன்  டி  உன்ன  பெத்தான்
அவன்  கைல  கெடச்சா  செத்தான்
எவன்  டி  உன்ன  பெத்தான்
அவன்  கைல  கெடச்சா  செத்தான்
Sometimes I Feel Like Flying High Oh High Baby Girl
U Know U Make Me Go So Wild Oh Wild
U Baby Girl

4 கருத்துகள்: