முக்காலா முகாபலா லைலா ஓஹ் லைலா
முகாபலா சொக்காப்லா லைலா ஓஹ் லைலா
(2)
ஜுராசிக் பார்க்கிலிருந்து சுகமான ஜோடிகள் ,
ஜாஸ் மியூசிக் பாடி வருது
பிகாஸா ஓவியந்தான் புரியாமல் என்னோடு , டெக்சாசில் நாடி வருது
கவ்பாயின் கண் பட்டதும் , ப்ளேபாயின் கை பட்டதும்
உண்டான செக்சானது, ஒன்றாக மிக்சானது
ஜாஸ் மியூசிக் பெண்ணானது , ஸ்ட்ராபெர்ரி கண்ணானது
லவ் ஸ்டோரி கொண்டாடுது திக்கேறி தள்ளாடுது
நம் காதல் யாருமே எழுதாத பாடலே ,
(முக்காலா)
துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா
செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால்
பென்மீன்கள் கையில் வருமா
பூகம்பம் வந்தாலென்ன பூலோகம் வந்தாலென்ன
ஆகாயம் ரெண்டாகுமா எந்நாளும் துண்டாகுமா
வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி
செய்வான் நம் காதல் விதி காலம் நம் ஆணைப்படி
சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலே , (முக்காலா)...
ஹா ஹா ஹா நீங்க ஒரு காமெடி டெரர்ன்னு நிரூபிச்சுட்டீங்க
பதிலளிநீக்குஓட்டும் போட்டுட்டேன் பாஸ்
பதிலளிநீக்கு