வெள்ளி, 6 மே, 2011

என்னமோ ஏதோ - கோ

என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை…

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்.. சிந்தி சிதறுது விழியில்
என்னமோ ஏதோ சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்.. விட்டு பறக்குது தொலைவில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது நாளை …
நீயும் நானும் யந்திரமாய்.. யாரோ செய்யும் மந்திரமா.. பூவே

முத்தமிட்ட மூச்சு காற்று பட்டு பட்டு கெட்டு போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது, திட்டமிட்டு எட்டி போனேன்..
நெருங்காதே, பெண் ணே.. எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே.. எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்…

என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு அவிழுது கொடியில்..
நீயும் நானும் யந்திரமாய்.. யாரோ செய்யும் மந்திரமா.. பூவே

உங்களின் தமிழச்சி.. என்னமோ ஏதோ… You’re Looking Too Black,
மறக்க முடியலையே என் மனம் அன்று
உன் மனசோ Lovely இப்படியே இப்போ
உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று
Lady Looking Like A Cindrella Cindrella,
Naughty Look’ku விட்ட தென்றலா..
Lady Looking Like A Cindrella Cindrella, என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னை தேடி, விழிகள் அலையும் அவசரம் ஏனோ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல், செவிகள் அறியும் அதிசயம் ஏனோ..
கனா காண தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ..
வினாக்காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ..
நிழலை திருடும் மழலை நானோ…

ஏதோ (All Right)… எண்ணம் திரளுது கனவில் (Ah Haa)..
வண்ணம் திரளுது நினைவில் (Come On).. கண்கள் இருளுது நனவில்..
என்னமோ ஏதோ (Yaeh).. முட்டி முளைக்குது மனதில் (Alright)..
வெட்டி எறிந்திடும் நொடியில் (Get Loose).. மொட்டு அவிழுது கொடியில்..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது காலை…

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது காலை…

நன்றி - பாடல்வரிகள்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக