சனி, 21 மே, 2011

உன் அழகுக்கு தாய் பொறுப்பு - ஆளவந்தான்


ஆளவந்தான் எனக்கு  பிடிச்ச படங்கள்ல ஒன்னு. அப்போ அந்த படத்தோட ஸ்கிரின் பிளே எல்லாத்துக்கும் குழப்பமான ஒன்னு. இப்ப ரிலீசாகியிருந்தா நூறு நாள் அசால்ட்டா ஒடும். இந்த படத்த மதுரை மதி தியேட்டர்ல ஒரு 12 தடவ நாண் பாத்திருப்பேன். அதுல ஒரு பாட்டு உங்களுக்காக
MALE:
ஓஹ்ஹ, உன்  அழகுக்கு  தாய்  பொறுப்பு ,
அறிவுக்கு
  தமிழ்  பொறுப்பு ,
உன்
  அழகுக்கு  தாய்  பொறுப்பு ,
அறிவுக்கு
  தமிழ்  பொறுப்பு ,

FEMALE:
ஓஹ்ஹ ,
உன்
  புகழுக்கு  வான்  பொறுப்பு ,
பொறுமைக்கு
  மண் பொறுப்பு ,
உன்
  குணத்துக்கு  பொன்  பொறுப்பு ,
குறும்புக்கு
  விரல்  பொறுப்பு ,

MALE:
உன்
  நிறத்துக்கு  மலர்  பொறுப்பு ,
நெஞ்சுக்கு
  மலை  பொறுப்பு ,
குரலுக்கு
  குயில்  பொறுப்பு ,
குழந்தைக்கு
    நான்  பொறுப்பு ,

(Background Vocalizing)

உயிரே
  உயிரே ,
என்
  உலகம்  உனது  பொறுப்பு ,
உறவே
  உறவே ,
உன்
  உதடு  எனது  பொறுப்பு ,
உயிரே , உயிரே ...

(Instrumental)

உன்
  பார்வைக்கு  பனி  பொறுப்பு ,
உன்
  பணிவுக்கு  மலை  பொறுப்பு ,
உன்
  பார்வைக்கு  பனி  பொறுப்பு ,
உன்
  பணிவுக்கு  மலை  பொறுப்பு ,

FEMALE:
உன்
  சிரிப்புக்கு  இசை  பொறுப்பு ,
சிலிர்ப்புக்கு
  இவள்  பொறுப்பு ,

MALE:
உன்
  அளவுக்கு  சிலை  பொறுப்பு ,
உன்
  வளைவுக்கு  நதி  பொறுப்பு ,

(Female / Male Vocalizing)

ஓஹ்ஹ , உன்
  அழகுக்கு  தாய்  பொறுப்பு ,
அறிவுக்கு
  தமிழ்  பொறுப்பு ,

FEMALE:
உன்
  புகழுக்கு  வான்  பொறுப்பு ,
பொறுமைக்கு
  மண்  பொறுப்பு ,

MALE:
உன்
  நிறத்துக்கு  மலர்  பொறுப்பு ,
நெஞ்சுக்கு
  மலை  பொறுப்பு ,

FEMALE:
என்
  குளிருக்கு  நீ  பொறுப்பு ,
குழந்தைக்கு
  நான்  பொறுப்பு ,

(Background Vocalizing)

MALE:
உயிரே
  உயிரே ,
என்
  உலகம்  உனது  பொறுப்பு ,
உறவே
  உறவே ,
உன்
  உதடு  எனது  பொறுப்பு ,
உயிரே , உயிரே ...

(Instrumental)

FEMALE:
என்
  போர்வைக்கு  நீ  பொறுப்பு ,
உன்
  வேர்வைக்கு  நான்  பொறுப்பு ,
என்
  போர்வைக்கு  நீ  பொறுப்பு ,
உன்
  வேர்வைக்கு  நான்  பொறுப்பு ,

MALE:
கனவுக்கு
  நீ  பொறுப்பு ,
தினவுக்கு
  நான்  பொறுப்பு ,

FEMALE:
என்
  வரவுக்கு  நீ  பொறுப்பு ,
உன்
  செலவுக்கு  நான்  பொறுப்பு ,

(Male / Female Vocalizing)

MALE:
உன்
  அழகுக்கு  தாய்  பொறுப்பு ,
அறிவுக்கு
  தமிழ்  பொறுப்பு ,

FEMALE:
உன்
  புகழுக்கு  வான்  பொறுப்பு ,
பொறுமைக்கு
  மண்  பொறுப்பு ,

MALE:
உன்
  நிறத்துக்கு  மலர்  பொறுப்பு ,
நெஞ்சுக்கு
  மலை  பொறுப்பு ,

FEMALE:
என்
  குளிருக்கு  நீ  பொறுப்பு ,
குழந்தைக்கு
  நான்  பொறுப்பு ,

(Background Vocalizing)

MALE:
உயிரே
  உயிரே ,
என்
  உலகம்  உனது  பொறுப்பு ,
உறவே
  உறவே ,
உன்
  உதடு  எனது  பொறுப்பு ,
உயிரே , உயிரே ...

(Male / Female Vocalizing)
உயிரே ...
(Instrumental / Female Vocalizing)
 

நன்றி - http://tamillyrics.hosuronline.com/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக