சனி, 21 மே, 2011

ஆப்ரிக்கா காட்டுப் புலி - ஆளவந்தான்(Male Vocalizing / Begin Instrumental)
ஆப்ரிக்கா  காட்டு  புலி ,
ஆள்  தின்னும்  வேட்டை  புலி ,
(Background Males Vocalizing African)
CHORUS 1:
ஆப்ரிக்கா  காட்டு  புலி ,
ஆள்  தின்னும்  வேட்டை  புலி ,
முன்  ஜென்மம்  மோப்பம்  தேடி ,
அலையுதே ,
(Brief Instrumental)
CHORUS 2:
பாட்டு  பாடி  முடிய  முன்னே ,
வேட்டை  ஆடி  முடிக்கணுமே ,
தீ  பறக்கும்  கண்களோடு ,
தேடுதே ,
(Brief Instrumental)
CHORUS 1
CHORUS 2
(Background Males Vocalizing African)
(Instrumental)
முன்  ஜென்மத்தில் ,
புல்  மேயும்  மானாக  வந்தேன் ,
புலியாக  நீ ,
வந்து  என்னை  ஏன்  கொன்றாய்?
அப்போது  இரையாவும்  மானாய்  வந்தேன் ,
இப்போது  இரை தேடும்  புலியாய்  வந்தேன் ,
நீ  ஆகாயம்  சென்றாலும் ,
பழி  வாங்குவேன் ,
உன்  ரத்தத்தை  கொண்டு ,
செவ்வானம்  செய்வேன் ,
இன்றேனும்  என்றேனும் ,
ரெண்டாக  துண்டாடி  கொன்றால்தான் ,
ஏன்  கோபம்  மாறுமே ,
யுத்தத்தில்  நான்  வென்று ,
ரத்தத்தில்  நீராடி ,
புலி  வடிவம்  பூவாக  மாறுவேன் ,
(Background Males Vocalizing African)
(Background Males Vocalizing)
(Instrumental / Background Males Vocalizing)
கண்டேன்  கண்டேன் ,
பாவத்தின்  பிம்பம்  கண்டேன் ,
கொண்டேன்  கொண்டேன் ,
கொன்றாட  சபதமும்  கொண்டேன் ,
நரசிம்ம  அவதாரம் ,
அன்று  அன்று ,
புலி  கொண்ட  அவதாரம் ,
இன்று  இன்று ,
கண்ணோடு  நான்  கொண்ட  கோபம்  கண்டு ,
காற்றெல்லாம்  மின்சாரம்  பாயும்  இன்று ,
மன்றாடி  பார்த்தாலும் ,
கொன்றாடி  தீர்த்துவிட்டு ,
இன்றோடு  இவ்வடிவும்   நீங்குமே ,
முன்  ஜென்மம்  வாழவில்லை ,
பின்  ஜென்மம்  தூங்கவில்லை ,
இன்றிரவு  நிம்மதியாய்  தூங்குவேன் ,
(Background Males Vocalizing African)
(Female Laughter)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக