திங்கள், 16 மே, 2011

இளையராஜா ஸ்பெசல் - மூன்றாம் பிறை

கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்.. ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்..
ராரிராரோ.. ஒ ராரிரோ.. ராரிராரோ.. ஒ ராரிரோ..
கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி..
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி..
நீயோ கிளிபேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது.. பேதை போல விதி செய்தது..
கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்.. ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்..
ராரிராரோ.. ஒ ராரிரோ.. ராரிராரோ.. ஒ ராரிரோ..
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்..
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைதேன்..
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே..
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி..
கண்ணே கலைமானே கன்னி மயில் என கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்கிறேன்.. ஆண்டவனை இதைதான் கேட்கிறேன்..
ராரிராரோ.. ஒ ராரிரோ.. ராரிராரோ.. ஒ ராரிரோ..

3 கருத்துகள்:

  1. வலைச்சரத்தில் இன்று..

    மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  2. நான் ஏ.ஆர்.ரகுமானின் வெறி பிடித்த ரசிகன் ஆனாலும் இளையராஜாவின் சில பாடல்கள் என்னுள் எப்பவுமே இராஜாங்கம் நடத்தும் நண்பரே

    பதிலளிநீக்கு